Oru Thai Thetruvathu Pol - ஒரு தாய் தேற்றுவதுபோல் J53 ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார்3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்