Yesu Sumanthu Kondare - இயேசு சுமந்து கொண்டாரே J77 1. இயேசு சுமந்து கொண்டாரேநான் சுமக்க தேவையில்லைஇயேசுவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன்2. பெலவீனம் சுமந்து கொண்டார்பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்3. என் நோய்கள் சுமந்து கொண்டார்என் துக்கம் ஏற்றுக் கொண்டார்